offer for you

புதன், 15 மார்ச், 2023

மார்ச் 15, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 15) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.முந்தைய வாரங்களில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை நேற்று 43 ஆயிரத்தைத் தொட்டிருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,380-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040 -க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N92JVtu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now