
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,560-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகிறது.
கடந்த 18-ம் தேதி தங்கம் விலை அதிக அளவாக பவுனுக்குரூ.880 அதிகரித்து ரூ.44,480-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RkGfBaT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக