offer for you

புதன், 22 மார்ச், 2023

மெகுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் நோட்டீஸ் உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வேண்டும் - சிபிஐ வலியுறுத்தல்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிய மெகுல் சோக்ஸிக்கு எதிரான ரெட் நோட்டீஸ் உத்தரவை மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ மேலும் கூறியுள்ளதாவது: சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மெகுல்சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jBxdACF
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now