offer for you

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

2 நாட்கள் கொண்டாடப்படும் அட்சய திருதியை - கோவை மாநகரில் ஒரே நாளில் ரூ.36 கோடிக்கு தங்கம் விற்பனை

கோவை: பல ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை இவ்வாண்டு இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் கோவை மாநகரில் மட்டும் 60 கிலோ எடை கொண்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளை முன்னிட்டு நகைக் கடைகளில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும். இவ்வாண்டு இரண்டு நாட்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுவதாகவும், வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CgDZAHb
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now