Telangana goat farm | புதிய இன ஆடுகளை உருவாக்க, ஒரு ஆண் ஆடு மூன்று தலைமுறையிலான பெண் ஆடுகளுடன் இணைய வேண்டும். ஆண் ஆடுடன் இணைவதற்கு பெண் ஆட்டின் தயார்நிலையைப் பொறுத்து இந்த செயல்முறைக்கு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கூட ஆகலாம்.from News18 Tamil https://ift.tt/RtOsaHb
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக