offer for you

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தருமபுரியில் முதல்முறையாக ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வாக கரும்பு ஆலையில் நவீன தொழில்நுட்பம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக, வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையை விவசாயி ஒருவர் அரசு மானிய திட்டம் மூலம் நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளார்.

தருமபுரி அடுத்த கடகத்தூர் அருகே முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி. இவர், அதே பகுதியில் வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலை நடத்தி வருகிறார். வெல்லம் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அவருக்கு ஆள் பற்றாக்குறை பிரச்சினை பெரிய சவாலாக இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z3PMuzw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now