offer for you

திங்கள், 1 மே, 2023

கைவிட்டது கொய்யா; கை கொடுக்குது பட்டுப்புழு - விருதுநகர் பகுதியில் முதன்முறையாக மல்பெரி சாகுபடி

விருதுநகர்: கொய்யா சாகுபடி கை கொடுக்காததால், விருதுநகர் பகுதியில் முதன்முறையாக பட்டுப்புழு வளர்க்க மல்பெரி சாகுபடி செய்துள்ளார் அழகாபுரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பட்டுப்புழு வளர்க்கும் ஆர்வத்தில் ரமேஷ் மல்பெரி சாகுபடியை விருதுநகர் பகுதியில் முதன் முறையாகத் தொடங்கி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Jti35pM
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now