offer for you

ஞாயிறு, 28 மே, 2023

குறைந்த விலையில் பிரீமியம் தரத்தில் ஆண்களுக்கான வாக்கரூ பிளஸ் புதிய வகை காலணிகள் அறிமுகம்

சென்னை: இந்தியாவில் காலணி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் வாக்கரூ, ஆண்களுக்கான மிகவும் நேர்த்தியாக மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புதிய வகை `வாக்கரூ பிளஸ்' காலணிகளை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மை, சிறந்த தரம் ஆகியவற்றுடன் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை உள்ளன. இது காலணி சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். புதிய காலணிகள் அறிமுகம் குறித்து வாக்கரூ இன்டர் நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவுஷாத் கூறும்போது, எங்களின் புதிய வாக்கரூ பிளஸ் காலணித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IkVEYCq
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now