offer for you

புதன், 31 மே, 2023

கரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்த தமிழர்கள் தொழில் தொடங்க மானியம் பெற அழைப்பு

கோவை: கரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டில் வேலை இழந்து திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்க அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புலம் பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெறலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aiAGCSO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now