
மும்பை: பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.90 புள்ளிகள் உயர்வடைந்து 63,100.90 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 223 புள்ளிகள் உயர்வடைந்து 63,193 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 18,760 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EUX869z
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக