offer for you

வெள்ளி, 16 ஜூன், 2023

சனசகஸ 466 பளளகள உயரவ

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 466 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்வடைந்து 63,384 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 137 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 18,826 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது மெல்ல உயரத் தொடங்கியது. காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 282.40 புள்ளிகள் உயர்வடைந்து 63,200.03ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.95 புள்ளிகள் உயர்ந்து 18,747.05 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rF9M2TH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now