offer for you

திங்கள், 26 ஜூன், 2023

ஏறற இறககமனற நறவடநத பஙகசசநத

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன. சென்செக்ஸ் 9 புள்ளிகள் (0.01 சதவீதம்) சரிவடைந்து 62,9700 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்ந்து 18,691 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் தொடங்கியது என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவடைந்தது காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.49 புள்ளிகள் சரிவடைந்து 62,960.88 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.25 புள்ளிகள் சரிந்து 18, 662.25 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qUyOtSl
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now