offer for you

சனி, 22 ஜூலை, 2023

பூர்விகாவில் ஆடி மாத அசத்தல் ஆஃபர்கள் - 100% கேஷ்பேக், 10% தள்ளுபடி, இலவசம் பெற வாய்ப்பு

சென்னை: பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் மீதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 475-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளது பூர்விகா நிறுவனம். பூர்விகா மொபைல்ஸ் தற்போது பூர்விகா அப்ளையன்சஸாக மாற்றம் கண்டுள்ளது.

இந்த ஆடி சீசனில் சலுகைகள், தள்ளுபடிகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள மக்களுக்காக, பல்வேறு திட்டங்களை பூர்விகா அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.5,000-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 100 சதவீதம் வரை கேஷ்பேக் வெல்லும் வாய்ப்பு உண்டு. மேலும், இங்கு வாங்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு 45 நாட்களுக்குள் ஒருமுறை இலவசமாக ஸ்கிரீன் மாற்றித் தரப்படும். அதுமட்டுமின்றி, எல்லா போன்களுக்கும் 35 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HI91Z8R
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now