offer for you

வெள்ளி, 21 ஜூலை, 2023

சென்செக்ஸ் 887 புள்ளிகள் வீழ்ச்சி 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 887 புள்ளிகள் (1.31 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,684 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 234 புள்ளிகள் (1.17 சதவீதம்) வீழ்ந்து 19,745 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 574 புள்ளிகள் சரிவடைந்து 66,997.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135.45 புள்ளிகள் சரிந்து 19,843.70 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QyXpdkJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now