offer for you

வெள்ளி, 21 ஜூலை, 2023

பயிர் வளர்ச்சிக்கு உதவும் துத்தநாக நுண்ணூட்டச் சத்து: திரவ வடிவில் தயாரித்து மானிய விலையில் வழங்க திட்டம்

பழநி: பயிர் வளர்ச்சிக்கு உதவும் துத்தநாக நுண்ணூட்டச் சத்தை, பழநி உட்பட 10 இடங்களில்களில் திரவ வடிவில் தயாரித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.

பழநியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களைக் கொண்டு, திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் உரம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0d9m5oj
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now