
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை கடும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 581 புள்ளிகள் சரிவடைந்து 67,990 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 156 புள்ளிகள் சரிந்து 19,822 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது.காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 574 புள்ளிகள் சரிவடைந்து 66,997.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
135.45 புள்ளிகள் சரிந்து 19,843.70 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F2dGtV0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக