offer for you

செவ்வாய், 4 ஜூலை, 2023

பஙகசசநத | சனசகஸ 62 பளளகள உயரவ

மும்பை: பங்குசந்தையில் காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 62.17 புள்ளிகள் உயர்வடைந்து 65267.22 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 280.68 புள்ளிகள் உயர்வடைந்து 65,485 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.90 புள்ளிகள் உயர்ந்து 19,396 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eUcTbg1
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now