offer for you

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

13 ஆண்டுகளில் இல்லாத அளவில் சேவைத் துறை வளர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் சேவைத் துறை 50%க்கு மேல் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மாதமும் சேவைத் துறை செயல்பாடுகள் பிஎம்ஐ குறியீடு வழியாக அளவிடப்படுகிறது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 58.5 சதவீதமாக இருந்த சேவைத் துறையின் பிஎம்ஐ குறியீடு, ஜூலை மாதத்தில் 62.3 சதவீதமாக உயர்ந்துள்ள்து. இது 2010 ஜூன் மாதத்துக்குப் பிறகு (13 ஆண்டுகள்) சேவைத் துறையின் புதிய உச்சமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G5C4nUu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now