offer for you

வியாழன், 9 நவம்பர், 2023

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 9) சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4Btjq5b
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now