offer for you

திங்கள், 1 ஜனவரி, 2024

“இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு தரப்புக்கும் பயன்” - பியூஷ் கோயல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முக்கிய முன்முயற்சிகளை எவ்வாறு உன்னிப்பாகத் திட்டமிடுகிறது என்பதற்கு இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், ஒரு சிறந்த உதாரணம். கடந்த வருடம் அமலுக்கு வந்த இது அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு சாமானிய மக்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறுவதற்காக கொண்டுவரப்படுகின்றன.

கிரிக்கெட்டை நேசிக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இரு தரப்பினருக்கும் பரஸ்பர பயனளிக்கக் கூடியதாகும். நமது அமிர்த காலத்தில் புதிய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களின் உலகளாவிய பார்வையை இது பிரதிபலிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aSL2tQu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now