offer for you

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,820-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,560-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gxaUY9b
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now