offer for you

செவ்வாய், 19 மார்ச், 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200குறைந்து ரூ.48,720-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H0v6VXg
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now