offer for you

திங்கள், 29 ஏப்ரல், 2024

5 மாத தடைக்குப் பிறகு அண்டை நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்தியஅரசு கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தற்போது மத்திய அரசு 6 அண்டை நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிஷீயஸ், இலங்கை ஆகிய 6 அண்டை நாடுகளுக்கு 99,150 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qyClo0Q
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now