offer for you

சனி, 6 ஏப்ரல், 2024

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 அதிகரிப்பு: ரூ.53,000 -ஐ நெருங்கிய தங்கம் விலை

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (ஏப்.6) ஒரே நாளில் ரூ.840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.52,920 எனும் புதிய உச்சத்தை எட்டியது. சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம்தேதி பவுன் ரூ.42,280 என விற்பனையானது.

இதன் பிறகு, இஸ்ரேல் - பாலஸ்தீன தாக்குதல் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 எனும் புதிய உச்சத்தை அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xAZonmJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now