offer for you

செவ்வாய், 14 மே, 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதாரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது மாற்றம்ஏற்பட்டு வருகிறது. அட்சய திருதியை தினத்தை முன்னிட்டுதங்கம் விலை சில நாட்களாக உயர்ந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,725-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BKEacr5
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now