offer for you

செவ்வாய், 14 மே, 2024

வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்து வருவோர் தங்களது தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் 2024-25-ம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை (Trade License Renewal) புதுப்பிக்கும் காலம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7EdiDKJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now