offer for you

புதன், 8 மே, 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240அதிகரித்து ரூ.53,120-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,640-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,120-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jETk4IO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now