offer for you

சனி, 25 மே, 2024

3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது

சென்னை: தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்குவிற்பனையானது. 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. முந்தைய நாளைவிட தங்கம் விலை நேற்றும் குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையானது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iDgShPY
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now