
மும்பை: ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த விவகாரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், "எங்கள் ஊழியர்களில் சிறிய பகுதியினர், உடல்நிலையை காரணம் காட்டி நேற்றிரவு முதல் விமான செயல்பாடுகளில் தடை ஏற்படுத்தினர். இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்தை குறைப்பது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உறுதியளிக்க விரும்புகிறது. வாடிக்கையாளர்கள் வசதியை மனதில் வைத்து, எங்களிடம் உள்ள திறனை கொண்டு எங்கள் விமானங்களின் அட்டவணையை மாற்றியுள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YBNCbcI
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக