offer for you

வெள்ளி, 26 ஜூலை, 2024

பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பு எதிரொலி: தங்கம் விலை 3 நாளில் ரூ.3,040 குறைந்தது

சென்னை: இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் ரூ.3,040 குறைந்துள்ளது. ஒரு பவுன் நேற்று ரூ.51,440-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rKskQaS
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now