offer for you

சனி, 28 செப்டம்பர், 2024

தங்கம் விலை உயர்ந்து பவுன் ரூ.56,800 ஆனது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320அதிகரித்து ரூ.56,800-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரு நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. தொடர்ந்து விலை குறைந்தும் வந்தது. இந்நிலையில், படிப்படியாக அதிகரித்து, கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xYfSk23
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now