offer for you

சனி, 21 செப்டம்பர், 2024

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை: பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை இன்று (செப்.21) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55,680-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,960-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.55,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p3GeuPR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now