
சென்னை: சென்னையில் இன்று (திங்கட்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,980-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.55,840-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L9ZpJ0b
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக