
சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.20, தக்காளி ரூ.12 ஆக குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கினாலும் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் தீவிரமடைந்தது.
இந்த சூழலில் தற்போது கோயம்பேடு சந்தைக்குகாய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் ரூ.5 ஆக விலைவீழ்ச்சி அடைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MdDskXc
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக