offer for you

செவ்வாய், 15 அக்டோபர், 2024

இந்தியாவில் பண்டிகை கால முதல் கட்ட ஸ்மார்ட்போன் விற்பனை குறைவு, மதிப்பு அதிகம்

சென்னை: இந்தியாவில் பண்டிகை கால முதல் கட்ட ஸ்மார்ட்போன் விற்பனை குறைவு. இருப்பினும் விற்பனையான போன்களின் விலை மதிப்பு அதிகம். இதை கவுண்டர்பாயின்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஓராண்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பண்டிகை கால விற்பனையின் பங்கு 20 முதல் 25 சதவீதம் என உள்ளது. இந்நிலையில், நடப்பு பண்டிகை கால விற்பனையில் (செப்.26 முதல் அக்.7 வரை) 13 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் குறைவாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q9MtlSr
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now