offer for you

ஞாயிறு, 10 நவம்பர், 2024

பீன்ஸ் ரூ.20, தக்காளி ரூ.23 - கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் குறையும் காய்கறி விலை!

சென்னை: கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி பீன்ஸ் ரூ.20-க்கும், தக்காளி ரூ.23-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் கனமழை பெய்த நிலையில், செடிகளில் பூக்கள் உதிர்வார் காய்கள் பிடிப்பது பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்திருந்தது. அதனால் அச்சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SyV0DYi
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now