offer for you

சனி, 28 டிசம்பர், 2024

தங்​கம்​ ​விலை மீண்டும் உயர்வு: பவுனுக்​கு ரூ.200 அ​தி​கரித்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.57,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.7,150-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.57,200-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vaMfSX4
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now