
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,995-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7uasDT1
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக