offer for you

செவ்வாய், 6 மே, 2025

பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்: ஐஎம்எப் ஆய்வறிக்கை

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4 -வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (நாமினல் ஜிடிபி) 2025-ம் ஆண்டில் அதாவது நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவான 4,186.431 பில்லியன் டாலரை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/t73Z4fN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now