
தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா வளர்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இதில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உற்பத்தித் திறன், நமது சேவைத் திறன் அனைத்தும் அப்படியே இருப்பதை இவை உறுதி செய்துள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் கூட விவசாயம் நம்மை தாங்கி நிற்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LBU9P3C
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக