offer for you

புதன், 20 ஆகஸ்ட், 2025

வருடாந்திர ​பாஸ்டேக் திட்டத்துக்கு அமோக வரவேற்பு: 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு

புதுடெல்லி: புதிய பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் திட்​டத்​துக்கு அமோக வரவேற்பு கிடைத்​துள்​ளதன் காரண​மாக அறி​முகம் செய்யப்​பட்ட 4 நாட்​களில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளர்​கள் பதிவு செய்து கொண்​டுள்​ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் (NHAI) கூறி​யுள்​ள​தாவது: தனி​யார் வாக​னங்​கள் ரூ.3,000 கட்​ட​ணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்​டேக் பாஸ் திட்​டம் கடந்த வெள்​ளிக்​கிழமை (ஆக.15) அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் வாக​னங்​கள் சுங்​கச் சாவடியை ஓராண்டு அல்​லது 200 முறை கடந்து செல்ல முடி​யும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IkoNdpF
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now