offer for you

வியாழன், 18 செப்டம்பர், 2025

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் பற்​றிய கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு மூலம் கிடைக்​கும் பயன்​களை வாடிக்​கை​யாள​ருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்​பெனிகள் விருப்​பம் தெரி​வித்​துள்​ளன.

ஏழைகளுக்​கும், நடுத்தர மக்​களுக்​கும் வரி நிவாரணம் அளிக்க வேண்​டும், நடுத்தர மக்​களின் விருப்​பங்​களை நிறைவேற்ற வேண்​டும், விவ​சா​யிகள் மற்​றும் குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​களுக்கு உதவ வேண்​டும், வேலை​வாய்ப்பு உரு​வாக்​கம் மற்​றும் ஏற்​றும​தி துறை​களில் கவனம் செலுத்​து​வது முக்​கிய​மான விஷ​யங்​கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7qbsZrP
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now