offer for you

வியாழன், 25 செப்டம்பர், 2025

பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசனில் இணைந்த தொழிலதிபர்கள்

சென்னை: ஸ்​டார்ட்​-அப் சிங்​கம் 2-வது சீசன் நிதி திரட்​டல் நிகழ்ச்​சிக்​காக, ஆலோ​சக​ராக​வும் முதலீட்​டாள​ராக​வும் தொழில​திபர்​கள் சிலர் இணைந்​துள்​ள​னர்.

தமிழ்​நாட்​டில் முதல் முறை​யாக ‘ஸ்​டார்ட்​-அப் சிங்​கம்' என்ற பெயரில் ஸ்டார்ட்​-அப் ரியாலிட்டி ஷோவை பான்​ஹெம் வென்ச்​சர்ஸ் நிறு​வனம் நடத்தி​யது. இது விஜய் தொலைக்​காட்​சி​யில் வெளியானது. தொழில்​முனை​வோர் தங்​கள் புதிய தயாரிப்​பு​கள் பற்றி எடுத்​துரைத்து நிதி திரட்​ட​வும் சந்தை வாய்ப்பை பெற​வும் இந்​நிகழ்ச்சி வாய்ப்​பாக அமைந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SjPhkYM
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now