offer for you

வியாழன், 16 அக்டோபர், 2025

இன்​போ எட்ஜ் பணியாளர்களுக்கு விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் தீபாவளி பரிசு

புதுடெல்லி: பிரபல தொழில்​நுட்ப நிறு​வன​மான இன்​போ எட்ஜ் தனது பணி​யாளர்​கள் அனை​வருக்​கும் விஐபி சூட்​கேஸ், ஸ்வீட் பாக்​ஸ், விளக்கு அடங்​கிய பரிசுத் தொகுப்பை தீபாவளி பரி​சாக வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து பணி​யாளர்​கள் வெளி​யிட்ட பதி​வில், ``அலு​வல​கத்​துக்​குள் நுழைந்​த​போது ஒவ்​வொரு பணி​யாளரின் மேசை​யிலும் கம்ப்​யூட்​டருக்கு பதிலாக அலங்​கரித்து வைக்​கப்​பட்ட சூட்​கேஸ், அதனுடன் சேர்த்து ஸ்வீட் பாக்ஸ் மற்​றும் தீபமேற்​றும் விளக்கு ஆகியவை தீபாவளி பரி​சாக அடுக்​கப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்த ஒவ்​வொரு பணி​யாளர்​களுக்​கும் இன்ப அதிர்ச்​சி​யாக இருந்​தது” என்று தெரி​வித்​துள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ezt9aO0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now