offer for you

திங்கள், 17 நவம்பர், 2025

தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும்: ஜோஹோ இணை நிறுவனர் கருத்து

சென்னை: தோல்​வி​யில் கிடைக்​கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்​ள​தாக இருக்​கும். எனவே, தோல்​வியைக் கண்டு துவளக் கூடாது என்று ஜோஹோ நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் குமார் வேம்பு கூறி​னார். நகரத்​தார் வர்த்தக சபை (என்​சிசி) மற்​றும் இளம் தொழில்​ முனை​வோரைக் கண்​டறிதல் (யெஸ்) அமைப்பு சார்​பில் ‘லான்ச் பேட் - 2025’ என்ற கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், இளைஞர்​கள் குடும்​பத்​தினருடன் ஒருங்​கிணைந்து குடும்​பத் தொழிலையே கவனிப்​பதா அல்​லது சுய​மாக தங்​களுக்​கென ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களை தொடங்​கு​வதா அல்​லது வேலைக்கு செல்​வதா என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இந்​நிகழ்​வில் ஏராள​மான இளம் தொழில்​முனை​வோர் கலந்து கொண்​டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hnzJye2
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now