offer for you

செவ்வாய், 12 ஜூலை, 2022

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty) என்பது ஐம்பது முன்னணி நிறுவனங்களை ஓரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் ஓரு போர்ட்போலியோவாக வடிவமைக்கப்பட்டு அந்த ஐம்பது நிறுவனங்களின் ஏற்ற இறங்களுக்குகேற்ப நிப்டி குறியீட்டின் நகர்வு அமைகிறது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஓரு முறை நிப்பிடியில் உள்ள ஐம்பது நிறுவனங்களின் மூலதனத்திற்கேற்ப நிப்பிடியின் போர்ட்போலியோவின் மதிப்பு(weightage) மாற்றி அமைக்கப்படுகிறது. நிப்பிடியில் உள்ள நிறுவனங்களின் போர்ட்போலியோவின் மதிப்பை(weightage) கண்டறிய தேசிய பங்குச்சந்தை வலைத்தளத்தில் பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும். 

Nifty 50 Factsheet

Nifty 50 stock list download

நாம் செய்யும் முதலீடு ரூபாய் 100 என்று எடுத்துக்கொண்டால் கீழே கொடுக்கப்பட்டது போல குறிப்பிட்ட சதவிகிதத்தில் நிப்பிடியில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.எடுத்துக்காட்டாக நிப்டியில் உள்ள முதல் ஐந்து நிறுவனங்களில் நாம் முதலீடு செய்யும் தொகை எவ்வாறு முதலீடு செய்யப்படுகிறது என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது. 

1. Reliance Industries - 12.94%

2. Hdfc Bank - 8.55%

3.Infosys - 7.73%

4.icici bank - 7.11%

5. Hdfc - 5.68%


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now