பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முதலில் நாம் ஒரு டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். டீமேட் கணக்கு தொடங்குவதற்கு செபியில் பதிவு பெற்ற பங்குதரகர்(stock broker) மூலமாக மட்டுமே டீமேட் கணக்கு தொடங்க முடியும். பங்குச்சந்தையில் நாம் வாங்கும் பங்குகளை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கு டீமேட் கணக்கு பயன்படுகிறது.
புதிய டீமேட் கணக்கு தொடங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
டீமேட் கணக்கு தொடங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
1. ஆதார் கார்டு
2. பான் கார்டு
3. வங்கி கணக்கு
4. ஆறு மாத வங்கி பரிவர்த்தனை அறிக்கை (optional)
5.கையொப்பம்
VIDEO LINK FYERS ACCOUNT OPENING

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக