offer for you

செவ்வாய், 19 ஜூலை, 2022

சிஸ்டெமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP)

 சிஸ்டெமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP) என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் (1 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள்) தொடர்ந்து ஒரு முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது ஆகும். ஒருவர் இலக்குகளை பொறுத்து முதலீடு திட்டத்தின் கால அளவை ஒருவர் தீர்மானிக்கலாம்.



1. குறுகிய கால முதலீடு என்பது 6 மாத முதல் 1 வருட வரையிலான முதலீடு திட்டங்கள் ஆகும். 

2. நீண்ட கால முதலீடு என்பது 3 க்கு மேற்பட்ட வருடங்கள் வரையிலான முதலீடு திட்டங்கள் ஆகும்.

 சிஸ்டெமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் மாதிரி போர்ட்போலியோ பற்றி அறிய கிளிக் செய்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now