offer for you

செவ்வாய், 3 ஜனவரி, 2023

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் - ரூ.1.49 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலமாக ரூ.1,49,507 கோடி வசூலாகியுள்ளது.

இது, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b18SnoF
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now