உலகெங்கிலும் நீர் பற்றாக்குறை என்பது மிகப் பெரும் அளவில் உருவெடுத்து வருகிறது. குறிப்பாக மனிதர்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு ஆதாரமாக விளங்கும் விவசாய தொழிலை சரிவர செய்வதற்கு போதுமான நீர் விவசாயிகளுக்கு கிடைப்பதில் மிகப் பெரும் அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.from News18 Tamil https://ift.tt/i0kOAIB
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக